பல்கலாச்சார சமூகத்தினருக்கான

மன நல சசவைகள்

உங்களுவைய மமாழிவயப் சபசவும் உங்களுவைய கலாச்சாரத்திவனப் புரிந்துமகாள்ளவும

எம்மால் இயலும

உங்களுவைய மமாழிவயத் மதரிவு மசய்யுங்கள

HeartChat என்பது:

மன நலத்தைப் பற்றிய துல்லியமான செய்திகளை நீங்கள் தெரிந்துகொள்வதற்கான ஒரு இடமாகும்.

தொழில்ரீதி வல்லுனர்களுடன் உங்களுடைய மன நலத்தைப் பற்றி அந்தரங்கமாகப் பேசுவதற்கும், கேள்விகள் கேட்பதற்குமான ஒரு இடம்.

தொழில்ரீதியான மன நல வல்லுனர்கள் அவர்களுடைய சேவைகளை உங்களது மொழியில் அளிப்பதற்கான ஒரு இடம்.

இந்தச் மசயல்முவறயானது எளிதானதும், அந்தரங்கமானதும், உங்கவள ைரசைற்பதுமானதாகும்.
மன நலத்திவனப் பற்றி இன்னும் சமலதிகமாகவும், நல்ல மன நலத்துைன் இருப்பது ஏன் முக்கியம் என்பவதத் மதரிந்துமகாள்ைவதயும் உங்களுக்கும், உங்களுவைய குடும்பத்தினர் எைருக்கும், உங்களுவைய நண்பர்களுக்கும் இது எளிதாக்கும் என நாங்கள் நம்புகிசறாம்.

துைங்குங்கள

நீங்கள் பேசக்கூடிய தொழில்ரீதி வல்லுனர் ஒருவரைக் கண்டறியுங்கள்:

இன்னும் காண்பிக்க

நீங்கள் ஒரு மன நலத் தொழில் வல்லுனரா?

HEARTCHAT -இல் எம்முைன் இவையுங்கள

HeartChat -உைன் இவையுங்கள

புதுச் செய்திகளை அவ்வப்போது தெரிந்துகொள்ள எமது அஞ்சல்-தொடர்புப் பட்டியலில் சேருங்கள்

எமது கூட்டாளிகள்